Map Graph

கரூர் வருவாய் கோட்டம்

கரூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டம்

கரூர் வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கரூர் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் கரூர் ஆகும். இந்த வருவாய் கோட்டத்தில் கரூர் வட்டம், அரவக்குறிச்சி வட்டம், மண்மங்கலம் வட்டம், புகளூர் வட்டம் ஆகிய நான்கு வட்டங்கள் அடங்குகின்றன.

Read article